Monday, June 15, 2009

Great Songs of Ilayaraja 's இளையராஜாவின் , ராஜ ராகம் …!





இளையராஜாவின் , ராஜ ராகம் …!

ரசிகர்களே , நேயர்களே ….

வணக்கம் . தமிழ் இசைப் பாடல்களில் , திரையிசைப் பாடல்களில் , இளையராஜா ஒரு சகாப்தம் . சாதனைகளின் உச்சம் .

திரைப்படம் வெற்றியடைந்தால் , பாடல்கள் பிரபலமாகலாம் .
ஆனால் , இளையராஜாவின் பிரபல பாடல்களில் பலவும் , கிரேட்டஸ்ட் சாங்க்ஸ் பலவும் , ' பிளாப் ' படங்களில் இடம் பெற்றவை .
கதையில்லா , கருத்தில்லா படங்களில் , காதுக்கினிய கானம் அமைத்தவர் , இளையராஜா .

பாரதிராஜாவின் படங்கள் கிராமத்தை வெளிக் கொணர்ந்தவைதான் .
ஆனால் , பதினாறு வயதினிலே, முதல் மரியாதை …தவிர,
பிற பாரதிராஜாவின் படங்களுக்கு ,
இளையராஜாவின் சங்கீதம் மட்டுமில்லாது இருந்திருந்தால் ,

பாரதிராஜா இயக்குநர் இமயமும் , வைரமுத்து ..கவிப்பேரரசு எனவும் ஆளாகியிருக்க இயலாது .

நன்றி மறந்தவர்கள் , அவர்கள் .

நல்ல சங்கீதத்திற்காய் , என்றும் நன்றியுள்ளவர்களோ , இன்றும் இளையராஜாவைக் கேட்கும் தமிழ் மக்கள் .

இன்னும் கொஞ்சம் கேளுங்கள் …

இளையராஜாவின் , ராஜ ராகங்களை ……..


ச . பிரசன்னா .


Poovai eduthu otu.mp3
Ramanin Mohanam.mp3
ithalil kathai ezhuthum.mp3
Engengo Sellum.mp3
Aarum athu azhamilla.mp3
NAAN__POOVEDUTHU.mp3
Vaarthai Thavari.mp3
Andi Mazhai Pozhikirathu-SPB, Janaki.mp3
Sorgam Madhuvilea.mp3
Rojaavai Thaalaattum.mp3

No comments:

Post a Comment